தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாதல் ; தலைப்படுதல் ; உடன்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது. 1. To come into existence; to become formed; to be produced, or created;
  • உடன்படுதல். (J.) 3. To agree, consent, become a party to a contract;
  • தலைப்படுதல். (J.) 2. To be engaged in; to enter upon, as business;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. [T.K. ērpaḍu, M. ēlpeḍu.] 1. To come into existence; to become formed; to be produced, orcreated; உண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது.2. To be engaged in; to enter upon, as abusiness; தலைப்படுதல். (J.) 3. To agree, consent, become a party to a contract; உடன்படுதல். (J.)