தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்த ; இணங்க ; இசைவாயிருக்க ; எதிர்க்க ; பிச்சைவாங்க ; முன்னமே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு, 3, 6, 2). Before hand, early, in good time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. + ஏ. Before-hand, early, in good time; முன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு, 3, 6, 2).