தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றம் , உயர்ந்துசெல் நிலை ; உத்தரம் முதலியன சுவரின் உட்செல்வதற்கான அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றம். விலை ஏருவாசியாயிருக்கிறது. 1. Increase, as of price;
  • ஒருவரியிலுள்ள செங்கல் இணைப்புக்கள் அதன் மேல்வரியிலுள்ள செங்கல் இணைப்புக்களுடன் சேராதபடி கட்டும் கட்டிடவேலை. Loc. Breaking of joints, in brickwork;
  • உத்தர முதலியவை சுவர்முதலியவற்றுட் செல்லுதற்கு வேண்டிய அளவு. Loc. 2. The length of a groove in a wall into which is inserted the edge of a beam or rafter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Increase,as of price; ஏற்றம். விலை ஏறுவாசியாயிருக்கிறது. 2.The length of a groove in a wall into which isinserted the edge of a beam or rafter; உத்தரமுதலியவை சுவர்முலியவற்றுட் செல்லுதற்கு வேண்டிய அளவு. Loc.
  • n. < id. +. Breakingof joints, in brickwork; ஒருவரியிலுள்ள செங்கல்இணைப்புக்கள் அதன் மேல்வரியிலுள்ள செங்கல்இணைப்புக்களுடன் சேராதபடி கட்டும் கட்டிடவேலை.Loc.