தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல்நீரின் ஏற்றம். கட்கடற்கு ஏறுநீர் இழி நீருளவோ என்னில் (தக்கயாகப். 122, உரை). Flow, flood tide;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Flow, floodtide; கடல்நீரின் ஏற்றம். கட்கடற்கு ஏறுநீர் இழிநீருளவோ என்னில் (தக்கயாகப். 122, உரை).