தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பெண்ணை மணஞ்செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல் ; காண்க : ஏறுகோட்பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயர் குலவழக்கின்படி ஒரு பெண்ணை வரைந்துகொள்வதற்காக ஏறுதழுவுகை. (திருக்கோ. 136, உரை.) 1. Capture of the bull at large as a proof of bravery, by a man seeking in marriage the hand of a woman, a custom among herdsmen in ancient times;
  • . 2. See ஏறுகோட்பறை. (பிங்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Capture of the bull at large as a proof of bravery, bya man seeking in marriage the hand of awoman, a custom among herdsmen in ancienttimes; ஆயர் குலவழக்கின்படி ஒரு பெண்ணை வரைந்துகொள்வதற்காக ஏறுதழுவுகை. (திருக்கோ. 136,உரை.) 2. See ஏறுகோட்பறை. (பிங்.)