தமிழ் - தமிழ் அகரமுதலி
    முல்லைநிலப் பறை , முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏறுதழுவுதற்குரிய முல்லை நிலப்பறை. (இறை. 1, உரை, பக். 18.) Drum used in ēṟu-kōḷ tournaments in forest-pasture tracts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏறு+. Drum used in ēṟu-kōḷ tournaments in forest-pasture tracts; ஏறுதழுவுதற்குரிய முல்லை நிலப்பறை. (இறை. 1, உரை, பக். 18.)