தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றுதல் ; நாணேற்றுதல் ; உயர்த்துதல் ; தூக்குதல் ; புகப்பண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்த்துதல். தூசுநீக்கி யேறிட வார்த்தபோது (கம்பரா. இந்திரசி. 56). 4. To raise;
  • புகப்பண்ணுதல். பருவிற் சலாகையையேறிட்டான். (W.) 5. To probe into; to cause to penetrate;
  • நாணேற்றுதல். ஏறிட்ட வில் (சீவக. 657, உரை). 2. To bend, as a bow;
  • ஆரோபித்தல். 1. To cast upon; to superimpose, as blame;
  • கணக்கிலிடுதல். வரும் மாடை நாட்டிலே ஏறிட்டுக் கொண்டு (S. I. I. v, 493). To enter on the credit side of account;
  • தூக்குதல். கருமுகைமலைபோலே எடுத்து ஏறிட்டுக்கொண்டு போனான் (ஈடு, 1, 3, 1). 3. To life up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஏறு- + இடு-. 1. Tocast upon; to superimpose, as blame; ஆரோபித்தல். 2. To bend, as a bow; நாணேற்றுதல்.ஏறிட்ட வில். (சீவ். 657, உரை). 3. To lift up;தூக்குதல். கருமுகைமாலைபோலே எடுத்து ஏறிட்டுக்கொண்டு போனான் (ஈடு, 1, 3, 1). 4. To raise;உயர்த்துதல். தூசுநீக்கி யேறிட வார்த்தபோது (கம்பரா.இந்திரசி. 56). 5. To probe into; to cause topenetrate; புகப்பண்ணுதல். பருவிற் சலாகையையேறிட்டான் (W.)
  • v. tr. < ஏறு- +. Toenter on the credit side of account; கணக்கிலிடுதல். வரும் மாடை நாட்டிலே ஏறிட்டுக் கொண்டு(S. I. I. v, 493).