தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மை மிகுந்த வீரக்குடியினொழுக்கத்தைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 22.) Theme of eulogising the traditional military renown of an eminent warrior family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆண்மை +. (Puṟap.) Theme of eulogising thetraditional military renown of an eminentwarrior family; ஆண்மை மிகுந்த வீரக்குடியினொழுக்கத்தைப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 22.)