தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்வைத்தல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கொள்ளுதல். இவை சுண்ண மென்பதொருபெயரை யேறட்டுக்கொண்டு (சீவக. 876, உரை). 2. To take upon one's self;
  • மேல்வைத்தல். கொம்பினிடத்தே யேறட்ட தம்கையிடத்தே (முல்லைப். 34, உரை). 1. To place over;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. + இடு-. 1. Toplace over; மேல்வகைத்தல். கொம்பினிடத்தே யேறட்ட தம்கையிடத்தே (முல்லைப். 34, உரை). 2. Totake upon one's self; மேற்கொள்ளுதல். இவைசுண்ண மென்பதொருபெயரை யேறட்டுக்கொண்டு(சீவக. 876, உரை).