- உயரக்கட்டுதல். 1. To build up;
- அடியோடு நிறுத்துதல். 5. To give up altogether, as a person his studies;
- இறைந்தபொருள்களைக் குவித்தல். 4. To collect together scattered articles, as grain into a heap;
- மேகமுதலியன பெய்யாமற் கரத்தல். வானம் மழையேறக்கட்டிவிட்டது. 3. To withhold or keep back, as clouds their showers;
- விலையேறுவதற்காகச் சரக்கை விற்காமல் வைத்தல். 2. To put off selling so that the price may rise;
- பலப்படுத்துதல். (யாழ். அக.) To strengthen by bands, etc,;
|