தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூட்டாங்கயிறு ; ஏர்ச்சீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See ஏர். (யாழ். அக.)
  • பூட்டாங்கயிறு. (W.) 1. Ropes for attaching the oxen to the plough and the plough-beam to the yoke;

வின்சுலோ
  • ''s. [prov.]'' The rope for attaching the oxen to the plough, or the plough-beam to the yoke, பூட்டாங்க யிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ஏர் + பண்-.1. Ropes for attaching the oxen to the ploughand the plough-beam to the yoke; பூட்டாங்கயிறு. (W.) 2. See ஏர். (யாழ். அக.)