தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுச்சி ; வனப்பு ; அழகு ; கோள்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுச்சி. (பிங்.) Ascent, elevation; rising of a heavenly body;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எழுச்சி, கிரககதி.
எழுச்சி.
எழுச்சி.

வின்சுலோ
  • [ērpu] ''s.'' Ascent, elevation, excite ment, எழுச்சி. 2. The diurnal passage of the heavenly bodies, கிரககதி. ''(p.)'' வலனேர்புதிரிதரு. (The sun) rising and turning to the right. (திருமுரு.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எர். (பிங்.)-. Ascent, elevation;rising of a heavenly body; எழுச்சி. (பிங்.)