தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது பூட்டிய நுகத்தில் கொளுவும் கலப்பையின் உறுப்பு ; வண்டியின் ஓர் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பை வண்டியிவற்றின் நுகங் கொளுவும் உறுப்பு. Shaft, as of a plough or of a carriage; thill;

வின்சுலோ
  • ''s.'' The shaft of a plough, கலப்பையின்கால். 2. Shaft of a carriage, வண்டியேர்க்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Shaft, asof a plough or of a carriage; thill; கலப்பைவண்டியிவற்றின் நுகங் கொளுவும் உறுப்பு.