தமிழ் - தமிழ் அகரமுதலி
    விநாயகன் , ஆனைமுகக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விநாயகர். (திவா.) Gaṇēša;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Ganesa.

வின்சுலோ
  • [ērampaṉ] ''s.'' Ganesa, விநாயகன். Wils. p. 98. HERAMBA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hēramba. Gaṇēša;விநாயகர். (திவா.)