தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்தல் , உவமித்தல் ; இசையப்பண்ணுதல் , பொருந்தச் சொல்லுதல் ; வஞ்சித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சித்தல். Colloq. 3. To deceive, cheat, defraud;
  • பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77). 1. To tell a seeming truth;
  • ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33, 17). 2. To resemble; to be like, be similar to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of ஏய்-[M. ē.] 1. To tell a seeming truth; பொருந்தச்சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77). 2.To resemble; to be like, be similar to; ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33,17). 3. To deceive, cheat, defraud; வஞ்சித்தல்.Colloq.