தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரம் ; மகிழ்ச்சி ; வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தம். மத்திசைதாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12). 3. Pain, physical or mental;
  • ஆரவாரம். (பிங்.) 1. Bustle, uproar;
  • உட்கிடைக்கிராமம். நிலமும் ஏம்பல்களும் (S. I. I. viii, 209). Hamlet attached to a village;
  • களிப்பு. ஏம்பலோ டுறையுமாயன் (காஞ்சிப்பு. சலந்தரீ. 17). 2. Pleasure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏம்பு-. 1. Bustle, up-roar; ஆரவாரம். (பிங்.) 2. Pleasure; களிப்பு.ஏம்பலோ டுறையுமாயன் (காஞ்சிப்பு. சலந்தரீ. 17). 3.Pain, physical or mental; வருத்தம். மத்திசைதாக்கவேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12).
  • n. cf. ஏந்தல். Hamletattached to a village; உட்கிடைக்கிராமம். நிலமும்ஏம்பல்களும் (S. I. I. viii, 209).