தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைக்கோலா என்னும் மீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Flying-fish. See பறவைக்கோலா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைமீன்.

வின்சுலோ
  • [ēmiṉkōlā] ''s.'' A fish, a kind of கோலா, ஓர்மீன், Exocoetus, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Flying-fish.See பறவைக்கோலா.