பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
எத்து , வஞ்சகம் , வஞ்சகத்துள்ளாதல் ; மனக்கலக்கம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வஞ்சகம். 2. Deceit, fraud;
வஞ்சத்துக்குள்ளாகை. 1. State of being defrauded;
மனக்கலக்கம். ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய் (திவ். பெரியாழ். 2, 7, 8). 3. Confusion of mind, perplexity;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < ஏமாறு-. 1. Stateof being defrauded; வஞ்சத்துக்குள்ளாகை. 2.Deceit, fraud; வஞ்சகம். 3. Confusion of mind,perplexity; மனக்கலக்கம். ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய் (திவ். பெரியாழ். 2, 7, 8).
⛶
?