தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுமாறல் , அலமருதல் ; மோசம் போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோசம்போதல். மோக வலியூடே யேமாறி (திருப்பு. 622). To be beguiled; to be inveigled;
  • அலமருதல். (யாழ். அக.) To be confused, bewildered;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < ஏமம் +மாறு-. To be beguiled; to be inveigled; மோசம்போதல். மோக வலையூடே யேமாறி (திருப்பு. 622).
  • 5 v. intr. cf. ஏமரு-.To be confused, bewildered; அலமருதல். (யாழ்.அக.)