தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏமஞ்செய்தல் , காப்புச் செய்தல் , பலப்படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள், 660). To strengthen, establish firmly, make secure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. + ஆர்-.To strengthen, establish firmly, make secure;பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல்(குறள், 660).