தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனங்கலங்குதல் , ஏங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனங்கலங்குதல். ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49). To be confused, bewildered;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஏமம் + ஆர்-To be confused, bewildered; மனங்கலங்குதல்.ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49).