தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏமாறுதல் , மோசம்போதல் ; இழப்படைதல் ; எச்சரிக்கையின்றியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏமாறுதல். அவன் ஏமாந்து போனான். Colloq. To be disappointed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஏமா- +. To be disappointed; ஏமாறுதல். அவன்ஏமாந்து போனான். Colloq.