தமிழ் - தமிழ் அகரமுதலி
    திகைத்தல் ; களிப்புறுதல் ; காக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திகைத்தல். (யாழ். அக.) To be bewildered or perplexed;
  • களிப்புறுதல். ஏமரு புவன மூன்றும் (கந்தபு. மேரு. 24). 2. To rejoice, to be elated;
  • காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் (குறள், 448). 1. To be protected, to be supported;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 13 v. intr. < ஏமம் +மருவு-. 1. To be protected, to be supported;காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்.(குறள், 448). 2. To rejoice, to be elated; களிப்புறுதல். ஏமரு புவன மூன்றும் (கந்தபு. மேரு. 24).
  • 13 v. intr. < ஏமம் +மருவு-. To be bewildered or perplexed; திகைத்தல். (யாழ். அக.)