தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பம் ; களிப்பு ; மயக்கம் ; காவல் ; இரவு ; பொன் ; திருநீறு ; இடுதிரை ; பாதுகாவல் ; வலிமை ; சேமநிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களிப்பு. (பிங்.) 2. Jollity, mirth;
  • பொன். ஏம மீத்த வியல்பின னாகி (பெருங். வத்தவ. 1, 28). Gold;
  • கலக்கம். (பிங்.) 4. cf. ஏமல்2. Perplexity;
  • பத்திரம். 5. Safety;
  • காவல். எல்லா வுயிர்க்கு மேம மாகிய (புறநா. 1, 11). 6. Defence, protection, guard;
  • திருநீறு. (பிங்.) 7. Sacred ashes;
  • சேமநிதி. (திவா.) 8. Hoarded treasure;
  • இடுதிரை. (திவா.) 9. Curtain, screen;
  • இராபுறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965, 7). Night;
  • இன்பம். (திவா.) 1. Delight, enjoyment, gratification;
  • காவலையுடைய இடம். எழின்மணி விளக்கினேமம் போகி (பெருங். உஞ்சைக். 34, 2). 1. Guarded place;
  • வலிமை. (அக. நி.) 2. Strength;
  • உன்மத்தம். (திவா.) 3. Imbecility, madness, bewilderment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. night, இரா; 2. delight, இன்பம்; 3. illusion, bewilderment, மயக்கம்; 4. safety, காவல். ஏமத்திலும் சாமத்திலும் வர, to come at inconvenient times, late at night. ஏமுற, to be delighted; to be protected; to be vexed.
  • a. gold, wealth. ஏமகூடம், the golden mountain one of the 8 chief mountains. ஏமமணல், gold alluvium.

வின்சுலோ
  • [ēmm] ''s.'' Delight, enjoyment, grati fication, இன்பம். (சத 38.) 2. Fascination, stupor, perplexity, any illusion, bewilder ment, or suspension of the mental powers, derangement, மயக்கம். 3. Night, இரா. 4. Safety, defence, protection, security, safe guard, guards, காவல். 5. Hoarded treas ure, புதையல். 6. Jollity, mirth, frantic joy, களிப்பு. 7. Curtain, திரைச்சீரை. 8. Sacred ashes, விபூதி. ''(p.)'' ஏமத்திலுஞ்சாமத்திலும்வராதிரு. Do not come so late at night, or at inconvenient times. இனமென்னுமேமப்புணை. The grateful ship of consanguinity. (குறள்.)
  • [ēmam] ''s.'' Gold, wealth, பொன். Wils. p. 979. HEMA. ''(p.)'' ஏமத்தின்வடிவுசான்ற. Having the shape of gold. (ஸ்காந்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kṣēma. 1. Delight,enjoyment, gratification; இன்பம். (திவா.) 2.Jollity, mirth; களிப்பு. (பிங்.) 3. Imbecility,madness, bewilderment; உன்மத்தம். (திவா.) 4.cf. ஏமல். Perplexity; கலக்கம். (பிங்.) 5.Safety; பத்திரம். 6. Defence, protection,guard; காவல். எல்லா வுயிர்க்கு மேம மாகிய (புறநா.1, 11). 7. Sacred ashes; திருநீறு. (பிங்.) 8.Hoarded treasure; சேமநிதி. (திவா.) 9. Curtain,screen; இடுதிரை. (திவா.)
  • n. < யாமம். Night; இரா.புறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965, 7).
  • n. < hēman. Gold; பொன்.ஏம மீத்த வியல்பின னாகி (பெருங். வத்தவ. 1, 28).
  • n. perh. kṣēma. 1. Guardedplace; காவலையுடைய இடம். எழின்மணி விளக்கினேமம் போகி (பெருங். உஞ்சைக். 34, 2). 2.Strength; வலிமை. (அக. நி.)