தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன்மலை , மேருமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டகுலபர்வதங்களுளொன்று. (கந்தபு. அண்டகோ. 34.) மேரு. (திவா.) 1. Name of a mountain to the north of the Himālaya, one of aṣṭa-kula-parvatam, q.v.; 2. Mt. Mēru;

வின்சுலோ
  • [ēmakūṭam] ''s.'' The sacred golden mount--one of the eight chief ranges. It is the second of the ranges dividing the known continent of India into nine Var shas lying south of the Ilavarata or cen tral division, and immediately north of the Himalaya, forming with it the bound ary of the Kinnara Varsha, பொன்மலை. Wils. p. 979. HEMAKUDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hēma-kūṭa.1. Name of a mountain to the north of theHimālaya, one of aṣṭa-kula-parvatam, q.v.;அஷ்டகுலபர்வதங்களுளொன்று. (கந்தபு. அண்டகோ.34.) 2. Mt. Mēru; மேரு. (திவா.)