தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றல் , ஏற்றுக்கொள்ளல் ; பிறரைத் தாங்குதல் ; எதிர்த்து நிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்த்து நிற்றல். அபிமன்னுவையுங்கண்டு துரியோதனன்மகன் . . . என்றுகொள்ள (பாரதவெண். 795). To confront, oppose;
  • ஏற்றுக்கொள்ளுதல். அடியேனையு மேன்றுகொணீ (தேவா. 323, 6). 1. To receive, accept; to entertain;
  • பிறனைத்தாங்குதல். அவனுக்காக ஏன்றுகொண்டு வருகிறான். 2. To defend, plead the cause of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< ஏல்-. +. 1. To receive, accept; to entertain;ஏற்றுக்கொள்ளுதல். அடியேனையு மேன்றுகொணீ (தேவா. 323, 6). 2. To defend, plead the cause of;பிறனைத்தாங்குதல். அவனுக்காக ஏற்றுகொண்டு வருகிறான்.
  • v. tr.< ஏல்- +. To confront, oppose; எதிர்த்து நிற்றல்.அபிமன்னுவையுங்கண்டு துரியோதனன்மகன் . . .ஏன்றுகொள்ள (பாரதவெண். 795).