தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழிபு , மற்றையெனும் இடைச்சொல் ; ஒழிந்த ; மற்று ; எத்தன்மைத்து ; மலங்குமீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இசைவிகற்பம். (திவா.) 2. A musical note;
  • மலங்குமீன். (திவா.) 1. Eel, Anguilla;
  • மற்றை. (சூடா.) Other, the rest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. other, the rest, மற்ற; 2. s. the other, the remaining one, ஏனையது. ஏனைய, neut. pl. the other things, the rest, ஏன; 2. adj. as ஏனை. ஏனையர், ஏனையவர், ஏனையோர், ஏனோர், masc. pl. the other, the rest.

வின்சுலோ
  • [ēṉai] ''adj.'' Other, the rest, &c., ஏனைய. --''Note.'' In some connections, it appears to be an expletive. ''(p.)''
  • [ēṉai] ''s.'' an eel, மலங்குமீன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < ஏன். Other, the rest;மற்றை. (சூடா.)
  • n. 1. EelAnguilla; மலங்குமீன். (திவா.) 2. A musical note; ஓர் இசைவிகற்பம். (திவா.)