தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுக்கணுக்கு உதவ வினாதல் , ஆபத்தில் உதவ முற்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபத்துக்குதவ விசாரித்தல். பிழைத்தால் வந்தேனென்னும் பேர் (நள. சுயம்வர். 103). To make kind enquiries in times of need with a view to offer help;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +.To make kind enquiries in times of need witha view to offer help; ஆபத்துக்குதவ விசாரித்தல்.பிழைத்தால் வந்தேனென்னும் பேர் (நள. சுயம்வர. 103).