தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏனாதிப் பட்டத்தார்களுக்கு அரசன் அளிக்கும் மோதிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏனாதிப்பட்டத்தார்க்கு அரசரளிக்கும் மோதிரம். (சீவக. 2569, உரை.) Ring being the insignia of the title of ēṉāti;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Ring being the insignia of the title ofēṉāti; ஏனாதிப்பட்டத்தார்க்கு அரசரளிக்கும் மோதிரம். (சீவக. 2569, உரை.)