தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறவன் ; நாவிதன் ; படைத்தலைவன் ; ஒரு பட்டப்பெயர் ; அமைச்சன் ; ஒரு பழைய சாதியார் ; சாணாரில் ஒரு வகுப்பு ; ஓர் இளகம் , இலேகியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட ஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியார். (E. T.) A primitive tribe in N. Arcot and Nellore districts;
  • சணாரில் ஒரு வகுப்பு. Tj. 2. Name of a divison among Shāṇāns;
  • நாவிதன். (பிங்.) 1. Barbar;
  • ஓர் இலேகியம். (W.) 4. Kind of electuary;
  • மறவன். (பிங்.) 3. Soldier, warrior;
  • படைத்தலைவன். (பிங்.) 2. General;
  • மந்திரி. சோழிக வேனாதி தன்முக நோக்கி (மணி. 22, 205). 1. An ancient title conferred by a king on his minister;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an old title conferred on his ministers by a king; 2. a general, படைத்தலைவன்; 3. a barber, நாவிதன்; 4. a kind of electuary, ஓர்லேகியம்.

வின்சுலோ
  • [ēṉāti] ''s.'' A general, தளகர்த்தன். 2. A king's minister, statesman, மந்திரி. 3. A barber, நாவிதன். 4. A man of the மறவன் caste, a soldier, போர்வீரன். ''(p.)'' 5. An electuary, ஓரிலேகியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sēnādi. 1. Anancient title conferred by a king on his minister;மந்திரி. சோழிக வேனாதி தன்முக நோக்கி (மணி. 22,205). 2. General; படைத்தலைவன். (பிங்.) 3.Soldier, warrior; மறவன். (பிங்.) 4. Kind ofelectuary; ஓர் இலேகியம். (W.)
  • n. cf. T. ēnādi. 1. Barber; நாவிதன். (பிங்.) 2. Name of a divisionamong Shāṇāns; சாணாரில் ஒரு வகுப்பு. Tj.
  • n. [T. yēnādi.] A primitivetribe in N. Arcot and Nellore districts; வடஆர்க்காடு நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒருபழைய சாதியார். (E. T.)