தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றிமுகக் கேடகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்றிமுகக்கேடகம். ஏனப் படமுங் கிடுகின் படமும் (சிலப். 14, 172). Shield in the shape of a boar's head;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பன்றிமுகக்கடகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏனம் +Shield in the shape of a boar's head; பன்றிமுகக்கேடகம். ஏனப் படமுங் கிடுகின் படமும் (சிலப். 14,172).