தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏனைய , பிற , மற்றைய , வேறான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற. முதலா வேன (தொல். எழுத். 66). Others, the rest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (neuter pl.) same as ஏனைய.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏனைய.

வின்சுலோ
  • [ēṉ] ''s.'' Others, the rest, ஏனைய or ஏனை. ''(p.)'' சார்பெழுத்தேனவுந்தம்முதலனைய. The other derivative letters are formed in the same way--as their originals.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < ஏன். (Impers.) Others,the rest; பிற. முதலா வேன (தொல். எழுத். 66).