தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைந்நீட்டுதல் ; கையில் எடுத்தல் ; தாங்குதல் ; பூணுதல் ; மிகுதல் ; சுமத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். (தொல். பொ. 543, உரை.) 3. To be abundant;
  • சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 2. To be eminent, excellent, exalted, of fine quality;
  • கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 2. To receive in the hands;
  • சுமத்தல். உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது. 5. To support, as a beam; -intr.
  • ஓங்குதல். நில னேந்திய விசும்பும் (புறநா. 2,2). 1. To rise high; to be elevated;
  • தாங்குதல். அடிமை படிக்கத்தை ஏந்தி நின்றான். 3. To hold in the hands;
  • தரித்தல். அங்குசபாசமேந்தி (சூடா.) 4. To hold up, as an umbrella; to carry in the hand, as a weapon;
  • கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன். 1. To stretch out the hands;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. ēndu.] tr. 1.To stretch out the hands; கைநீட்டுதல். நீ தர நான்ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands;கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 3. To holdin the hands; தாங்குதல். அடிமை படிக்கத்தைஏந்தி நின்றான். 4. To hold up, as an umbrella;to carry in the hand, as a weapon; தரித்தல்.அங்குசபாசமேந்தி (சூடா.) 5. To support, as abeam; சுமத்தல். உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.--intr. 1. To rise high; to be elevated; ஓங்குதல். நில னேந்திய விசும்பும் (புறநா. 2, 2). 2. To beeminent, excellent, exalted, of fine quality;சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 3.To be abundant; மிகுதல். (தொல். பொ. 543, உரை.)