தமிழ் - தமிழ் அகரமுதலி
    எந்திரம் , மா அரைக்கும் திரிகை ; கரும்பாலை ; கண்கட்டு வித்தை ; மதிலுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்கட்டுவித்தை. ஏந்திரநூழில் செய்யா (சீவக. 2283.) Magic;
  • மாவரைக்குந் திரிகை. (பிரபோத. 11, 34). 1. Hand-mill;
  • கரும்பாலை. (W.) 2. Sugarcane press;
  • தேர். 2. Car;
  • மதிலுறுப்பு. 1. Bastion of a fortified wall;

வின்சுலோ
  • [ēntiram] ''s.'' A hand-mill, திரிகை. 2. A sugar-cane press. See இயந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yantra. [M. ēntram.] 1. Hand-mill; மாவரைக்குந் திரிகை. (பிரபோத. 11, 34.) 2. Sugarcane press; கரும்பாலை.(W.)
  • n. < aindra. Magic;கண்கட்டுவித்தை. ஏந்திரநூழில் செய்யா (சீவக. 2283).
  • n. < yantra. (அக. நி.)1. Bastion of a fortified wall; மதிலுறுப்பு. 2.Car; தேர்.