தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேரொன்றாசிரியத் தளையால் பிறக்கும் ஓசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேரொன் றாசிரியத்தளையாற் பிறக்கும் ஓசை. (காரிகை, செய். 1, உரை.) A rhythm found in akaval verse and produced by நேரசை following either of the மா;

வின்சுலோ
  • ''s.'' The harmony of sounds peculiar to அகவல் verses of நேர்நேரியற்றளை; also, a verse of that har mony.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Pros.) A rhythm found in akaval verse and produced by நேரசை following either of the மா; நேரொன் றாசிரியத்தளையாற் பிறக்கும் ஒசை. (காரி கை, செய். 1, உரை.)