தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; மலை ; மேடு ; பெருமையிற் சிறந்தோன் ; தேக்கம் ; அரசன் ; ஆழமின்மை ; முதல் ; இளமை ; எளிதில் செய்து முடிக்கும் தன்மை , ஏந்துதல் , தாங்குதல் , கையேந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை. (அக. நி.) 1. Hill;
  • இளமை. (அக. நி.) 3. Youth;
  • தேக்கம். (திவ். திருச்சந். 6, வ்யாக்.) 3. Wide shallow pool;
  • ஆழமின்மை. 4. Shallowness, as of a utensil;
  • பயிர்செய்தற்காதாரமாக அமைக்கப்பட்ட ஏரி. (C. G.) 5. Irrigation tank in a flat country;
  • ஏந்திசை. (காரிகை, செய். 1, உரை.) 6. A rhythm in verse. See ஏந்திசை.
  • உயர்ச்சி. ஏந்தற் பொற் றோளினாய் (கம்பரா. சூர்ப்ப. 54). 7. Height, eminence;
  • பெருமை. (பிங்.) 8. Dignity, greatness;
  • மேடு. (சூடா.) 9. Mound;
  • பெருமையிற்சிறந்தோன். ஏந்தல்காணா (கந்தபு. தாரகன்வதை. 76). 10. Great man, noble;
  • அரசன். (திவா.) 11. King;
  • உட்கிடைக் கிராமம். Loc. 12. Hamlet of a big village;
  • வாதரோகம். (இராசவைத்.) 13. Paralysis;
  • முதல். (அக. நி.) 2. That which is first;
  • உதவி. அவனிருந்தது எவ்வளவோ ஏந்தலாயிருந்தது. 4. Assistance, helpfulness;
  • எளிதிற் செய்து முடிக்குந் தன்மை. அந்தக் காரியஞ் செய்வது எனக்கு ஏந்தல். 5. Ease in accomplishment;
  • தாங்குகை. 2. Holding up, raising, supporting;
  • . 6. See ஏந்து. Loc.
  • கையேந்துகை. 1. Stretching out the hands, as a beggar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a king, lord, master; 2. elevation, greatness, eminence, உயர்ச்சி; 3. a mountain, a mound, மேடு; 4. v. n. of ஏந்து; 5. paralysis, வாதம்.

வின்சுலோ
  • [ēntl] ''s.'' Height, eminence, உயரம். 2. Dignity, greatness, பெருமை. 3. A lord, master, பெருமையிற்சிறந்தோன். 4. A king, அரசன். 5. A mountain, மலை. ''(p.)'' 6. ''[in pros.]'' As ஏந்திசை; [''ex'' ஏந்து, ''v.'']
  • ''v. noun.'' Holding up, rais ing, &c., one of the three harmonies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏந்து-. 1. Stretchingout the hands, as a beggar; கையேந்துகை. 2.Holding up, raising, supporting; தாங்குகை. 3.Wide shallow pool; தேக்கம். (திவ் திருச்சந். 6,வ்யாக்.) 4. Shallowness, as of a utensil; ஆழமின்மை. 5. Irrigation tank in a flat country;பயிர்செய்தற்காதாரமாக அமைக்கப்பட்ட ஏரி. (C. G.)6. A rhythm in verse. See ஏந்திசை. (காரிகை,செய். 1, உரை.) 7. Height, eminence; உயர்ச்சி.ஏந்தற் பொற் றோளினாய் (கம்பரா. சூர்ப்ப. 54). 8.Dignity, greatness; பெருமை. (பிங்.) 9. Mound;மேடு. (சூடா.) 10. Great man, noble; பெருமையிற்சிறந்தோன். ஏந்தல்காணா (கந்தபு. தாரகன்வதை.76). 11. King; அரசன். (திவா.) 12. Hamletof a big village; உட்கிடைக் கிராமம். Loc. 13.Paralysis; வாதரோகம். (இராசவைத்.)
  • n. < ஏந்து-. 1. Hill; மலை. (அக.நி.) 2. That which is first; முதல். (அக. நி.) 3.Youth; இளமை. (அக. நி.) 4. Assistance, helpfulness; உதவி. அவனிருந்தது எவ்வளவோ ஏந்தலாயிருந்தது. 5. Ease in accomplishment; எளிதிற்செய்து முடிக்குந் தன்மை. அந்தக் காரியஞ் செய்வதுஎனக்கு ஏந்தல். 6. See ஏந்து. Loc.