தமிழ் - தமிழ் அகரமுதலி
    துதித்தல் , புகழ்தல் , உயர்த்திக் கூறுதல் ; வாழ்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழ்த்துதல். பகைதவ நூறு வாயென... ஏத்தினாள் (சீவக. 324). 2. To bless;
  • துதித்தல். (திவா.) 1. To praise, extol;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To praise,extol; துதித்தல். (திவா.) 2. To bless; வாழ்த்துதல். பகைதவ நூறு வாயென . . . ஏத்தினாள் (சீவக.324).