தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேதை ; வறியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேதை. (J.) Poor innocent person, ignoramus;
  • வறிஞன். (யாழ். அக.) Poor man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a poor innocent person, பேதை.

வின்சுலோ
  • [ētai] ''s. [prov.]'' A poor, innocent person--as பேதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பேதை. Poor innocentperson, ignoramus; பேதை. (J.)
  • n. cf. ஏதிலன். Poor man; வறிஞன். (யாழ். அக.)