தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப்போலத் தோன்றுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏதுவுக்குரிய இலக்கணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது. (மணி. 29, 191.) Fallacy, fallacious middle term;

வின்சுலோ
  • --ஏதுவாபாசம், ''s.'' Fallacy of the reason of an argument.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Log.)Fallacy, fallacious middle term; ஏதுவுக்குரியஇலக்கணமின்றி ஏதுப்போலத் தோன்றுவது. (மணி.29, 191.)