தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்மங்களாகிய காரணங்கள் தத்தம்பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை. ஏதுநிகழ்ச்சியெதிர்ந்துள தாதலின் (மணி. 3, 4). The coming of events as the concomitant fruits of previous deeds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hētu +. The coming of events as the concomitant fruits of previous deeds; கன்மங்களாகிய காரணங்கள் தத்தமபயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை. ஏதுநிகழ்ச்சி யெதிர்ந்துள தாதலின் (மணி. 3, 4).