தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி , வகை , ஆயத்தம் : சாதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதனம். Loc. Means;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cause, means, வழிவகை; 2. preparation, ஆயத்தம். எல்லாம் ஏது தரமாயிருக்கின்றன, everything is ready.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வழிவகை.

வின்சுலோ
  • [ētukaram] ''s.'' Cause, means, வழி வகை. 2. Preparation, ஆயத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Means;சாதனம். Loc.