தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாது ; காரணம் ; ஏன் ; எங்கிருந்து ; எப்படி ; முதற்காரணம் ; துணைக்காரணம் ; ஏதுநிகழ்ச்சி ; ஏதம் ; நிமித்தம் ; ஓரணி ; செல்வம் ; எடுத்துக்காட்டு ; சம்பந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமானவுறுப்புக்களைந்தனுள் இரண்டாவது. 5. (Log.) Statement of reason, the second member of an Indian syllogism; middle term;
  • சம்பந்தம். புலிகொண்மார் நிறுத்த வலையுளோ ரேதில் குறுநரி பட்டற்றால் (கலித். 65, 25). 2. Connection, relation;
  • திருஷ்டாந்தம். ஏதுக்கள் காட்டி முடித்தா ளிணையில்ல நல்லாள் (நீலகேசி, 423). 1. Illustration;
  • ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின் (மணி. 7, 20). 8. See ஏதுநிகழ்ச்சி.
  • நிமித்தம். 7. Foreboding, foreshadowing, augury;
  • காரணகாரியங்களை ஒருசேரக்கூறும் ஓர் அலங்காரம். (தண்டி. 57.) 6. (Rhet.) A figure of speech which brings together cause and effect and which is sub-divided into kārakam and āpakam;
  • செல்வம். அவன் ஏதுவுள்ளவன். (J.) 4. Wealth;
  • முதற்காரணம். (W.) 3. Primitive cause, or the material of which a thing is made;
  • துணைக்காரணம். (திவா.) 2. Instrumental cause;
  • காரணம். ஏதுவி னுணர்த்தலும் (தொல். பொ. 168). 1. Cause, origin, ultimate cause;
  • ஏதிலாக் கற்பம் (கந்தபு. அவை. 15). Fault, defect. See ஏதம்.
  • எங்கிருந்து, எப்படி. அவனுக்குப் பணமேது? 3. Whence, how;
  • ஏன். அவன் உன்னையப்படிப் பேசவேண்டியதேது? 2. Why;
  • எது. உனக்கேதுவேணும்? 1. Which; what;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஹேது) s. cause, origin, காரணம்; 2. means, instrument, எத்தனம்; 3. pecuniary ability, திராணி; 4. augury, நிமித்தம். ஏதன், one who is the first cause, மூல காரணன். ஏதிலார், (ஏது+இலார்). the poor, the destitute. ஏதுகாட்ட, to show reason. ஏதுவாக, --வாயிருக்க, to be adapted to; to be liable to. பாவத்துக்கு ஏதுவான காரியம், a thing that leads to sin. நஷ்டத்துக் கேதுவாயிருக்க, to be in danger of loss. ஏதுவானவன், a man of property. மரண ஏதுக்கள், causes or forebodings of death.
  • inter. prn. what, why? யாது? அதேது, how is it? அப்படிச் செய்ததேது, why hast thou done so? ஏதாகிலும், ஏதேனும், ஏதாவது, ஏதேது, something, whatever. ஏதும், anything whatever. ஏதுங்கெட்டவன், a person of no worth. ஏதென்றால், for, because. ஏதோ, something, somewhat.
  • inter. prn. what, why? யாது? அதேது, how is it? அப்படிச் செய்ததேது, why hast thou done so? ஏதாகிலும், ஏதேனும், ஏதாவது, ஏதேது, something, whatever. ஏதும், anything whatever. ஏதுங்கெட்டவன், a person of no worth. ஏதென்றால், for, because. ஏதோ, something, somewhat.

வின்சுலோ
  • [ētu] ''s.'' Cause, origin, motive, rea son, object, final cause, காரணம். 2. Pri mitive cause, or the material of which a thing is made, மூலம். 3. (Sometimes written ஏதுவு.) Instrument, means; pecuniary ability, திராணி. 4. Complete preparation, எத்தனம். 5. Inducement, நிமித்தம். 6. ''[in rhetoric.]'' A figure of speech showing the cause, motive, &c., ஓரலங்காரம். 7. ''[in logic.]'' The reason alleged in proof of a proposition, one of the three parts of an argument, the other two being பட்சம் and திட்டாந்தம்--as in attributing the existence of smoke to the presence of fire. Wils. p. 979. HETU.
  • [ētu] ''inter. pron.'' [''neut. sing.'' from ஏ.] Which, what, why, wherefore, how, whence. 2. Whatever, whichever, any. உனக்கேதுவேணும். Which do you like? மகளேது, தாயேது, பெண்டிரேது. What is a daughter, what is a mother, what is a wife? ''(p.)'' அவனுன்னையப்படிப்பேசவேண்டியதுதேது. Why should he blame you so? அவனுக்கிங்கேதுபணம். Where is there money for him here? இவ்வனத்திலேகுடியேது. How can there be inhabitants in a desert like this? ஏதுவிதமும். By some means or other. ஏதுகாரியம்வந்தாலும். Whatever may happen.
  • [ētu] ''s.'' Fault, defect, &c., a poetic contraction of ஏதம். (Compare ஏசு.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < ஏ. 1. Which; what;எது. உனக்கேதுவேணும்? 2. Why; ஏன். அவன்உன்னையப்படிப் பேசவேண்டியதேது? 3. Whence,how; எங்கிருந்து, எப்படி. அவனுக்குப் பணமேது?
  • n. Fault, defect. See ஏதம்.ஏதிலாக் கற்பம் (கந்தபு. அவை. 15).
  • n. < hētu. 1. Cause, origin,ultimate cause; காரணம். ஏதுவி னுணர்த்தலும்(தொல். பொ. 168). 2. Instrumental cause;துணைக்காரணம். (திவா.) 3. Primitive cause, orthe material of which a thing is made; முதற்காரணம். (W.) 4. Wealth; செல்வம். அவன் ஏதுவுள்ளவன். (J.) 5. (Log.) Statement of reason, the second member of an Indian syllogism; middleterm; அனுமானவுறுப்புக்க ளைந்தனுள் இரண்டாவது.6. (Rhet.) A figure of speech which brings together cause and effect and which is sub-divided into kārakam and ñāpakam; காரணகாரியங்களை ஒருசேரக்கூறும் ஒர் அலங்காரம். (தண்டி. 57.) 7.Foreboding, foreshadowing, augury; நிமித்தம்.3. See ஏதுநிகழ்ச்சி. ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின் (மணி. 7, 20).
  • n. < hētu. 1. Illustration;திருஷ்டாந்தம். ஏதுக்கள் காட்டி முடித்தா ளிணையில்லநல்லாள் (நீலகேசி, 423). 2. Connection, relation;சம்பந்தம். புலிகொண்மார் நிறுத்த வலையுளோ ரேதில்குறுநரி பட்டற்றால் (கலித். 65, 25).