தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிற மாது ; மாற்றாள் ; சக்களத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்களத்தி. ஏதிலாள்வாய் நவையினிற் காத்தியென்ன (திருவிளை. வன்னியுங். 42). 2. Cowife;
  • அன்னியப்பெண். 1. Strange, unfamiliar woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Strange,unfamiliar woman; அன்னியப்பெண். 2. Co-wife; சக்களத்தி. ஏதிலாள்வாய் நவையினிற் காத்தியென்ன (திருவிளை. வன்னியுங். 42).