தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See ஏதலன், 1.
  • அன்னியன். ஏதிலன்பின் றோழியைநீத்து (திருக்கோ. 230). 1. Stranger, neutral, one who does not mingle in others' affairs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏது + இல் neg. +. 1.Stranger, neutral, one who does not minglein others' affairs; அன்னியன். ஏதிலன்பின் றோழியைநீத்து (திருக்கோ. 230). 2. See ஏதலன், 1.