தமிழ் - தமிழ் அகரமுதலி
    அயலாந்தன்மை , அன்னியம் ; பகைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைமை. அறிவுடையா ரேதின்மை கோடி யுறும் (குறள், 816). 2. Enmity, hatred, alienation;
  • அன்னியம். 1. Strangeness, foreignness;

வின்சுலோ
  • ''s.'' Enmity, hatred, oppo sition, பகைமை. (குறள். அதி. 82.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Strangeness, foreignness; அன்னியம். 2. Enmity,hatred, alienation; பகைமை. அறிவுடையா ரேதின்மை கோடி யுறும் (குறள், 816).