தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதப்பொது ; வாள் ; துண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துண்டம். (பிங்.) Piece, fragment;
  • ஆயுதப் பொது. மருப்பினுதி யேதிகொளுத்தி (இரகு. திக்கு. 35). 1. Weapon;
  • வாள். (திவா.) 2. Sword;

வின்சுலோ
  • [ēti] ''s.'' A weapon in general, ஆயு தப்பொது. 2. A sword, வாள். Wils. p. 979. HETI. 3. ''(fig.)'' A piece, a fragment, துண்டு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hēti. 1. Weapon; ஆயுதப்பொது. மருப்பினுதி யேதிகொளுத்தி (இரகு. திக்கு.35). 2. Sword; வாள். (திவா.)
  • n. cf. chēda. Piece, fragment;துண்டம். (பிங்.)