தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். ஏதல னின்னுயிரை வவ்வி (திவ். பெரியதி. 1, 7, 4). 1. Foe, enemy; See ஏதிலன், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏது + அல் neg. +. 1.Foe, enemy; பகைவன். ஏதல னின்னுயிரை வவ்வி(திவ். பெரியதி. 1, 7, 4). 2. See ஏதிலன், 1.