தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூலகாரணன் , ஆதிகாரணன் , முதல்வன் , கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலகாரணன். ஏதனை யேதமிலா விமையோர்தொழும் வேதனை (தேவா. 471, 3). He who is the First Cause;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hētu. He who is theFirst Cause; மூலகாரணன். ஏதனை யேதமிலா விமையோர்தொழும் வேதனை (தேவா. 471, 3).