தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலகைத் தூக்கு ; கட்டடங்களுக்குக் கட்டும் சாரம் ; நீர்த்துறையில் கட்டும் பரண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்த்துறையிற் கட்டிய பரண். 2. Platform raised in a place where water stands, or at a ford for passengers waiting for a ferry;
  • கட்டிடங் கட்டவுதவுஞ் சாரம். Pond. Scaffold;
  • பலகைத்தூக்கு. 1.Shelf suspended by cords, rack for books;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shelf or rack for books; 2. platform at a ford for passengers.

வின்சுலோ
  • [ētṇṭai] ''s.'' [''prov.'' A corruption of இதணம்.] A kind of shelf suspended by cords, a rack for books, &c., பலகைத்தூக்கு. 2. A kind of stage raised in a place where water stands, or at a ford for passengers waiting for the ferry boat, நீர்த்துறையிதணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. இதணம். (J.) 1.Shelf suspended by cords, rack for books;பலகைத்தூக்கு. 2. Platform raised in a placewhere water stands, or at a ford for passengerswaiting for a ferry; நீர்த்துறையிற் கட்டிய பரண்.
  • n. perh. இதண் + அண்டை. Scaffold; கட்டிடங் கட்டவுதவுஞ் சாரம். Pond.