தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிரிடை , போட்டி , பகைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போட்டி. (J.) Opposition, competition, rivalry;

வின்சுலோ
  • [ētṭai] ''s. [prov.]'' A corruption of எதிரிடை; which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எதிரிடை. Opposition,competition, rivalry; போட்டி. (J.)